Foot Reflexology

Home   >   ரிப்ஃலக்ஸாலஜி-சிகிச்சைகள்


ரிப்ஃலக்ஸாலஜி-சிகிச்சைகள்


ரிப்ஃலக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறையில் எங்களது இயற்கை பாத அழுத்த நல வாழ்வு மையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பலவிதமான நோய்களை குணப்படுத்தியிள்ளோம். எங்களது இயற்கை பாத அழுத்த நல வாழ்வு மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் விபரம் வருமாறு :
ஆஸ்துமா, சிறுநீரகக்கல், சிறு நீரகக்கோளாறு, இரத்த அழுத்தம் (B.P) மூட்டுவலி, முதுகுவலி, தண்டுவட எலும்பு சார்ந்த நோய்கள், தோல் வியாதிகள், தலைவலி, கழுத்துவலி, சிக்கன்குனியாவால் ஏற்பட்ட வலிகள், சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணுக்கள் குறைபாடு, ஆண்மைக்குறைவு, மன அழுத்தம், பெண்களுக்கு எற்படும் முறையற்ற மாதபோக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள், வலிப்பு நோய், வெள்ளைபடுதல், கருப்பைக்கட்டி, மார்பக கட்டி, குழந்தையின்மை, இரத்த சோகை, குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்பர் ஏக்டிவ் எனப்படும் அதிகப்படியான ஓட்டம், தொண்டைப் பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, வயிறு பிரச்சனைகள், கொழுப்புக் கட்டிகளைக் கரைத்தல், ஊரல், சொறியாசிஸ், வெரிகோஸ், உடல் பருமன், சி.பி.சைல்டு எனப்படும் மந்த குழந்தைகள், உடல் வளர்ச்சி குறைவு, ஞாபக மறதி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், சளி போன்ற வியாதிகளை குணப்படுத்தலாம்.

குறிப்பு : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 20 நாளில் இருந்து 90 நாட்களுக்குள் குணம் அடைவர். இரண்டு வருடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தன்மையை பொருத்து குணம் அடைவர்.
உங்கள் கவனத்திற்க்கு...
தலை வலியா? நெஞ்சு படபடப்பா? நரம்புத் தளர்ச்சியா?...
பல சிகிச்சைகள் எடுத்தும் தொடர்ந்து நீடிக்கிறதா?
அதற்கான காரணம் கண்டறிய முடியவில்லையா?
அப்படியென்றால் இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்

நீங்கள் மட்டுமே இந்த உடல் உபாதைகளினால் அவதிப்படுகிறீர்கள் என்று எண்ண வேண்டாம். மக்கள் தொகையில் ஏறக்குறைய உங்களைப் போல் இருபத்தைந்து சதவிகிதத்தினர் மேற்கண்ட உடல் உபாதைகளுக்கான காரணம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். எவ்வளவுதான் மருத்துவ ஆலோசனையும், பல்வேறு விதமான சிகிச்சை முறைகளும் மேற்கண்ட போதிலும் பலன் கிட்டுவதில்லை - காரணம்? உஙகள் பிரச்சனைக்கான பதிலை (விமோசனத்தை) அது இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடங்களிலெல்லாம் தேடி அலைகின்றீர்கள்.

நாங்கள் இதுவரை பார்த்த நோயாளிகளிடம் செய்த ஆய்வின் மூலம் நூற்றின் எண்பது சதவித மக்கள் தனக்கு எந்த விதமான பயம் மற்றும் டென்ஷ்ன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் சரியான சிகிச்சை பெறலாம் தேவையில்லாத பரிசோதனைகளுக்கும் அறுவை சிகிச்சைகளும் ஆளாகின்றனர். இதனால் குறைந்த பட்சம் 30.000 முதல் 7.00.000 ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றனர். சில சமயங்களில் அவசியமற்ற இரண்டு மூன்று அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுகின்றனர். மேலும் அவர்கள் முறையான சிகிச்சை பெறுவதற்கு மூன்றில் இருந்து எட்டு ஆண்டுகள் காலதாமதமாகின்றது. சிகிச்சையை கால தாமதப்படுத்துவதால் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி அரைகுறை மனதுடன் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்கின்றனர்.

மனப்பதட்டம் என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் வரக்கூடிய ஒன்றாகும். உதாரணமாக தேர்வு சமயத்தில், நெருங்கியவர் உயிரிழ்ப்பின் போது, சொத்து, பணம் இழப்பின் போது என பல சமயங்களில் மனப்பதட்டம் வரும். டென்ஷன் மற்றும் மனப்பதட்டமான சூழ்நிலைகளில் மூச்சை வேகமாகவும் மேலோட்டமாகவும் விடுவதால் இரத்தத்தில் கரிமல வாயு (C02) குறைகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத் தன்மை அதிகரிக்கின்றது. (Respiratory Alkalosis) இது இரத்தக் குழாய்களை உடல் முழுவதும் குறிப்பாக மூளை நரம்புமண்டலத்தில் உள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கிறது. இதன் காரணமாக மூளைக்கு குறைந்த அளவு பிராண வாயு (ஒ2) செல்கிறது. மற்றும் இரத்தத்தின் அளவு.

WHAT OUR PATIENTS ARE SAYING...
OUR POPULAR TREATMENTS...

Enquiry:


NATURE FOOT REFLEXOLOGY WELFARE CENTER
   T.MANIYARASAN- Reflexologist.
   +91 99420 19199, 98408 45060, 94455 82299.
  +91 98408 37080
   contactnfrwc@gmail.com

MAKE AN APPOINTMENT

© NATURE FOOT REFLEXOLOGY WELFARE CENTER. Developed : HARIV web technologies